தனி வழி (Tamil Edition)

  1. home
  2. Books
  3. தனி வழி (Tamil Edition)

தனி வழி (Tamil Edition)

4.00 4 1
Share:

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கீரனூர் என்ற கிராமத்தில்...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கீரனூர் என்ற கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். தாயார் ஜானகி அம்மாள், தந்தை பெயர் எம். இரத்தினாசல முதலியார். மனைவி பெயர் வள்ளியம்மாள். இளம் வயதிலேயே தாயை இழந்ததால், இவரும் இவரது தம்பியும் தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தனர். பி. எஸ். ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்தபோது அதில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை 'பாறையருகே'. சகோதரருடன் இணைந்து பல ஆண்டுகளாக 'வசந்தம்' என்னும் இதழை நடத்திவந்தார். 'நாகம்மாள்' என்னும் முதல் நாவல் 1942ஆம் ஆண்டு கு. ப. ராஜகோபாலன் முன்னுரையுடன் வந்தது. கொங்கு வட்டார வழக்கில் இந்நாவலை க. நா. சுப்ரமண்யம் 'தமிழின் முதல் வட்டார நாவல்' என்கிறார்.

  • Format:
  • Pages: pages
  • Publication:
  • Publisher:
  • Edition:
  • Language:tam
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:B08912P37X

About Author

ஆர். சண்முகசுந்தரம்

ஆர். சண்முகசுந்தரம்

3.95 137 18
View All Books

Related BooksYou May Also Like

View All