அருண்மொழி நங்கை

  1. home
  2. Author
  3. அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை

2 Published Booksஅருண்மொழி நங்கை

அருண்மொழிநங்கை (மார்ச் 6, 1970) விமர்சகர், எழுத்தாளர். தன்னுடைய வலைப்பூவில் தன்வரலாற்றுக் குறிப்புகளை இலக்கியத் தரத்தில் எழுதியதால் பெரிதும் கவனிப்புக்குள்ளானவர். அந்தக் கட்டுரைகள் 'பனி உருகுவதில்லை’ என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன.

Popular Books by அருண்மொழி நங்கை