இளங்கோ கிருஷ்ணன்

  1. home
  2. Author
  3. இளங்கோ கிருஷ்ணன்
இளங்கோ கிருஷ்ணன்

5 Published Booksஇளங்கோ கிருஷ்ணன்

இளங்கோ கிருஷ்ணன் (பிறப்பு:மார்ச் 15, 1979) தமிழில் நவீனக்கவிதைகள் எழுதும் கவிஞர். உருவகத்தன்மையும் இசைத்தன்மையும் கொண்ட கவிதைகளை எழுதுபவர். கவிதை பற்றிய அழகியல் கோட்பாடுகளை விவாதிப்பவராகவும், விமர்சகராகவும் அறியப்படுகிறார்.

Popular Books by இளங்கோ கிருஷ்ணன்