கடலுக்கு அப்பால்

  1. home
  2. Books
  3. கடலுக்கு அப்பால்

கடலுக்கு அப்பால்

4.18 197 32
Share:

தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவல், புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’ என்ற தேறுதலுடன் முடியும் நாவலின் இறுதி வரிகள்தான் ப.சிங்காரம் சொல்ல விழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.

  • Format:Paperback
  • Pages:200 pages
  • Publication:2016
  • Publisher:டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
  • Edition:
  • Language:tam
  • ISBN10:
  • ISBN13:9789384301491
  • kindle Asin:9384301493

About Author

ப. சிங்காரம்

ப. சிங்காரம்

4.13 886 110
View All Books