பெயரற்றது : Peyaratrathu (Tamil Edition)
Share:
போருக்குப் பிந்தைய ஈழத்துப் படைப்புகள், காத்திரமான...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
போருக்குப் பிந்தைய ஈழத்துப் படைப்புகள், காத்திரமான யுத்த இலக்கியங்களாக உருவாகி வருகின்றன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான சயந்தன் எழுதியுள்ள 'பெயரற்றது’, புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
மொத்தம் எட்டுக் கதைகள். அனைத்துமே போரின் வலிகளைப் பேசுகிறது.
சயந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் உத்தமர்கள் அல்ல. அவர்கள் சராசரிக்கும் கீழான எளிய மனிதர்கள். தேவையில்லாத இடத்தில்கூட பொய் பேசக்கூடியவர்கள். இத்தகைய இயல்புடையவர்களின் கதையை, கிண்டலுடன் கூடிய மொழியில் சொல்லும்போது, அது மேலும் வலுப் பெறுகிறது. இதை யுத்தத்தின் நினைவுகளைச் சுமக்கும் ஒருவனின் படைப்பாகக் கொள்ளலாம்!
- ஆனந்த விகடன் 2013 செப்டம்பர்
- Format:
- Pages:80 pages
- Publication:
- Publisher:
- Edition:
- Language:tam
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B08DWPMC8V