பறந்து திரியும் ஆடு
Share:
பூமியில் இருந்து புல்வெளிகள் யாவும்...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
பூமியில் இருந்து புல்வெளிகள் யாவும் சூழற்சீர்கேட்டில் மறைந்து போய்விடவே தனது ஆடுகளை ஒட்டிக் கொண்டு வானில் மேய்ச்சலுக்கு போகிறான் ஒரு கிழவன். பறந்து திரியும் ஆடுகளும் அதன் பயணங்களும் நமக்கு விந்தையான அனுபவத்தைத் தருகின்றன. களங்கமில்லாத மனநிலையைக் குறிக்க ஆட்டுக்குட்டியை குறியீடாக சொல்லுவார்கள். குழந்தைகள் துள்ளித் திரியும் ஆட்டுக்கு குட்டிகளைப் போலவே உலகை வலம் வருகிறார்கள். இக்கதை சிறார்களை மட்டுமில்லை பெரியவர்களையும் வானில் பார்க்கவே செய்கிறது.
- Format:
- Pages: pages
- Publication:
- Publisher:
- Edition:
- Language:
- ISBN10:9387484858
- ISBN13:9789387484856
- kindle Asin:9387484858