தொலைவிலிருக்கும் கவிதைகள்
Share:
பசுவய்யா என்னும் புனைபெயரில் சுந்தர ராமசாமி...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
பசுவய்யா என்னும் புனைபெயரில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ள கவிதைகள் இவை. உலகக் கவிதைகளின் வளத்தையும் வீச்சையும் இவை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சீன, ஜப்பானியக் கவிதைகளையும் நவீன ஐரோப்பியக் கவிதைகளையும் அமெரிக்கக் கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது.
- Format:Paperback
- Pages:176 pages
- Publication:2004
- Publisher:காலச்சுவடு
- Edition:
- Language:tam
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B0DMFVR2XM