நடந்து செல்லும் நீரூற்று
Share:
அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் இக்கதைகளை ஆற்றுப்படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில் உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார் மீதும் எந்தப் புகார்களும் கொண்டவை அல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன.
- Format:
- Pages:120 pages
- Publication:2006
- Publisher:உயிர்மை பதிப்பகம்
- Edition:
- Language:tam
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B0DN1NT5TF