சாராயக் கடை [Saarayakadai]
Share:
பிரெஞ்சு ஆதிக்கத்துக்குஆட்பட்டிருந்த புதுச்சேரி...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு
ஆட்பட்டிருந்த புதுச்சேரி மாநிலம்
சாராயத்துக்கும் மாட்டுக்கறிக்கும் பெயர்
பெற்றது. பிரெஞ்சு நினைவுகள்
அலைமோதும் கவிதைகள் வங்காள
விரிகுடாவில் உப்புக் கரைப்பை
உண்டவை.
கொலைகாரன், பைத்தியக்காரன்,
பயங்கரவாதி, காமுகன், குடிகாரன்,
தெருப்பொறுக்கி எனப் பெயர் பெற்ற
ஒருவனுக்குள்ளிருந்து வெளிப்படும்
பலநூறு குரல்களின் பேய்க் கூச்சல்கள்.
- Format:Paperback
- Pages:72 pages
- Publication:2008
- Publisher:Uyirmmai Pathippagam
- Edition:
- Language:tam
- ISBN10:8190814052
- ISBN13:9788190814058
- kindle Asin:8190814052