கறுப்பு வெள்ளைக் கடவுள் (Karuppu Vellai Kadavul)
Share:
கடந்த சில ஆண்டுகளில் தேவிபாரதி எழுதிய நான்கு கதைகளைக்...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
கடந்த சில ஆண்டுகளில் தேவிபாரதி எழுதிய நான்கு கதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. தொகுப்பின் கதைகள் வெவ்வேறு களங்களையும் வேறு வேறு மாந்தர்களையும் கொண்டிருக்கின்றன. இக்கதைகளை வாசிக்கும்போது புதியதொரு உலகத்தின் தரிசனம் கிட்டும். சுயம்புவாக முகிழ்த்த தேவிபாரதியின் பொருள்பொருதிந்த எழுத்து நடை அந்த உலகத்தைப் பிரியத்துடனும் பற்றுதலுடனும் அழைத்துச்சென்று காட்டுகிறது. வாசிப்பின் புதுவித அனுபவத்தைச் சாத்தியப்படுத்தும் கதைகள் இவை என்பதே இவற்றின் தனித்தன்மை.
- Format:
- Pages: pages
- Publication:
- Publisher:
- Edition:4
- Language:
- ISBN10:9355232845
- ISBN13:9789355232847
- kindle Asin:B0C9MBSYN8