சிவம் [Shivam]

  1. home
  2. Books
  3. சிவம் [Shivam]

சிவம் [Shivam]

4.10 149 11
Share:

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும்...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. குறிப்பாக நமது நாக்கே வாயினுள் நூர், நெருப்பு,நிலம், காற்று, ஆகாயம், என்கிற பஞ்ச பூதமும் அடங்கிக் கிடப்பதாக தான் எழுதி இருப்பதை அதை எழுதுவதற்கு முன் வரை நான் சிந்தித்தே பார்க்கவில்லை. மொத்தத்தில் இந்த நாவல் எனக்கொரு சந்தோஷ அனுபவம். கர்வமாக என் நெஞ்சை உயர்த்தும் இறைவனின் பேரருள்.

  • Format:Paperback
  • Pages:464 pages
  • Publication:2006
  • Publisher:திருமகள் நிலையம்
  • Edition:6
  • Language:tam
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:B0DLT6T7BJ

About Author

Indra Soundar Rajan

Indra Soundar Rajan

3.93 14929 777
View All Books