பிறருடன் இணக்கமாக வாழ்வது எப்படி / Pirarudan Inakkamaga Vazhvadhu Eppadi (Tamil Edition)
Share:
சமூக வலைத்தளங்களில் தோன்றும் தொடர்புகளையே பெரிதாகக்...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
சமூக வலைத்தளங்களில் தோன்றும் தொடர்புகளையே பெரிதாகக் கொள்ளும் இந்த நவீன யுகத்தில், மனிதர்களிடையே உறவுகள் மிகவும் மேலோட்டமாகவே உள்ளன. உண்மையான தொடர்புகளை ஏற்படுத்தவும் பேணிக் காப்பதற்கும், அன்பு, சரியான புரிதல், விட்டுக்கொடுத்தல், பரஸ்பர மரியாதை இவை அனைத்தும் தேவை.
அவற்றுக்கெல்லாம் நேரமில்லாத இந்த அவசர யுகத்தில், வீட்டிலும் வெளியிலும் ‘பிறருடன் இணங்கி வாழ்வது எப்படி’ என்னும் இந்த முக்கியக் கேள்விக்கு சுவாமி பாஸ்கரானந்தர் இந்நூலில் விடை கண்டுள்ளார். இதற்கான வழியை நாமும் அறிந்து நம் உறவுகளை மேம்படுத்துவோமாக!
- Format:
- Pages: pages
- Publication:
- Publisher:
- Edition:
- Language:
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B0C8Z55JTQ